Friday, February 6, 2009

தேடல் கழகத்தின் ஆரம்ப நிகழ்வில்

இவ்வலைப்பதிவின் மின்னஞ்சல் முகவரியை வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர்மதிப்பிற்குரிய திரு.N.பேரானந்தம் ஐயா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது
















இவ்வலைப்பதிவை வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர்மதிப்பிற்குரிய திருமதி.S.விமலேஸ்வரி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது


Friday, January 30, 2009

வணக்கம் அன்பு உறவுகளே

எமது தேடல் கழகமானது 31.1.2009 அதாவது இன்று எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவு மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு.S.இலங்கேஸ்வரனின் வழிகாட்டலுடனும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி மதிப்பிற்குரிய திரு.I.சுகானி அவர்களின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கின்றது.இவ்வலைப்பதிவின் மின்னஞ்சல் முகவரியை வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.N.பேரானந்தம் ஐயா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுவதுடன் இவ்வலைப்பதிவை வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் மதிப்பிற்குரிய திருமதி.S.விமலேஸ்வரி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.அன்பு உறவுகளே உங்களிற்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் காத்திருக்கின்றோம் அதுபற்றிய மேலதிக தகவல்களை மிக விரைவில் அறியத்தருகிறோம்.